விஷாலுடன் இணையும் ஆண்ட்ரியா


Abimukatheesh| Last Modified சனி, 10 டிசம்பர் 2016 (19:18 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிவரும் துப்பறிவாளன் படத்தில் ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

 

 
ஆண்ட்ரியா மிஷ்கினின் உற்ற நண்பர் ராமின் தரமணி படத்தில் நடித்துள்ளார். படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை. தற்போது வெற்றிமாறனின் வடசென்னை படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் மிஷ்கின் தனது துப்பறிவாளன் படத்தில் ஆண்ட்ரியாவுக்கு ஒரு முக்கியமான வேடம் தந்துள்ளார். அடுத்த வருடம் இந்தப் படம் திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :