வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (19:39 IST)

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அடங்கமறு மேக்கிங் வீடியோ

இயக்குநர் கார்த்தி தங்கவேலு இயக்கத்தில் ஜெயம்ரவி, ராஷி கன்னா ஆகியோர் நடித்துள்ள படம் அடங்கமறு. ஜெயம் ரவி இந்த படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார்.  

வரும் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வருகிறது. அடங்க மறு படத்தின் சில வாரங்களுக்கு முன்பு டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது  அடங்க மறு படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்த மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.