லீக்காக நடிகையின் அந்தரங்க புகைப்படங்கள்!! கணவரின் மட்டமான செயல்

Act
Last Updated: திங்கள், 7 ஜனவரி 2019 (08:41 IST)
கேரள நடிகை ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை அவரது கணவரே வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகையும் மாடலுமான பிரியங்கா நாயர், 2006ல் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொலைபேசி, திருத்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் மலையாளத்தில் பல படங்களில் நடித்த பிரியங்கா, 2012ல் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.
kerala
இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர், தனது கணவர் தன் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் என்பதாலும், தன்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என நிர்பந்தித்ததாலும் அவரை விவாகரத்து செய்தேன் எனவும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :