திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (09:54 IST)

ப்பாஹ் என்ன structure... குழந்தை பிறந்தும் குறையாத கவர்ச்சி அழகு!

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.

அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உடலை ஒட்டியபடி ரப்பர் போன்ற டைட்டான உடையை அணிந்து பக்காவாக ஷேப் தெரியும் படி படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குழந்தை பெற்றால் அழகு போகிடும் என கருதும் சில பெண்களுக்கு மத்தியில் குழந்தை பெற்றெடுத்தும் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து இளமை மாறாமல் இளம் ஹீரோயின் போன்றே இருக்கும் ஏமியை அனைவரையும் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Head in the @aloyoga clouds