செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (17:57 IST)

படுக்கையறையில் படு மோசமான செல்ஃபி! கவர்ச்சிக்கு அளவில்லாமல் போன எமி ஜாக்சன்.!

‘மதராச பட்டணம்’ என்ற தரமான படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் எமி ஜாக்சன்.  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரது நடிப்பு  இந்தப் படத்தில் பலராலும் பேசப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்துவிட்டு தற்போது ஹாலிவுட் பக்கம் தாவியுள்ளார் ஏமி. 
 

 
எல்லா படங்களிலும் கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல்,  படு மோசமான புகைப்படத்தை  இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார் அந்தவகையில் , அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடலிங் காலம் முதல் தற்போது வரை உள்ள அனைத்து போட்டோக்களும் கொட்டிக்கிடக்கிறது. 
 
இவர் பாலிவுட் படங்களில் நடித்த போது வாரிசு நடிகர் ஒருவருடன் காதலில் இருந்ததாக கிசு கிசுக்கள் பரவியது.  அதன்பிறகு தொழில் அதிபரான  ஜார்ஜ் பனயியோடோ என்பவை காதலித்துவந்தார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் பெரும்பாலும் தனது தாய் நாடான லண்டனில்தான் தனது காதலருடன் அதிக நேரத்தை செலவழிப்பார். சமீபத்தில் காதலருடன் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்தது. ஆனாலும், கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்தபாடில்லை. 
 

 
அந்தவகையில் தற்போது படுக்கையறையில் படு கவர்ச்சியாக செல்ஃபி எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.