திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam (Murugan)
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:59 IST)

முதன்முறையாக இணைந்த பாலிவுட் ஜோடி

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஆமிர்கான், பிரியங்கா சோப்ரா இருவரும் முதன்முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். 


 

 
விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறார் ஆமிர் கான். சயிண்டிஃபிக் த்ரில்லராக இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னர் முறையாகப் பயிற்சி பெற இருக்கிறார் ஆமிர் கான்.
 
இந்தப் படத்தில் ஆமிர்கானுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவரும் இணைவது இதுதான் முதல்முறை. ராகேஷ் சர்மாவின் மனைவி கேரக்டரில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.