வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (13:04 IST)

உள்ளாடை தெரியும்படி கடற்கரையில் ஓய்யாரமாக அமலா பால்! ஹாட் போட்டோ ஷூட்.!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 



 
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வெற்றிகண்ட அவர்  அதனை தொடர்ந்து தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  
 
இயக்குனர் ஏ. எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்ற அமலாபால் தொடர்ந்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வருவதோடு கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். 
 
அந்தவகையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி படுகர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைத்தளங்களில்  பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை பார்த்து செம்ம கலாய் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கடற்கரையில் அமர்ந்தபடி படுகவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அமலா பால். அந்த போட்டோவில் அவர் அணிந்துள்ள புகைப்படமொன்றில் உள்ளாடை அப்பட்டாமாக தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With the power of manifestation, you can be whatever you set your heart to be.