1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:58 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் அமலா நடிக்கும் ‘கணம்’ படம்: டிரைலர் ரிலீஸ்

amala gnanam
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலாபால் நடித்த ‘கணம்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் இந்த படத்தில் ஷர்வானந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா அவருடைய தாயார் ஆக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.