வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (12:50 IST)

ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா - வீடியோ!

சீரியல் நடிகை ஆலியா மானசா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகையான ஆலியா மானசா ராஜா ராணி (2017) என்ற தமிழ் தொலைக்காட்சி சீரியலில் ‘செம்பா’  என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 
 
அதில் அவருக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
 
இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். தற்போது இனிய என்ற தொடரில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க் இதோ: