1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (18:17 IST)

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்து நடிக்கும்' தல 'அஜித்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். நடிப்புக்காக பெரிதும் பேசப்படும் லாலேட்டன் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதன்முறையாக பரோஸ் நிதி காக்கும் பூதம் என்ற படத்தை இயக்கவுள்ளார்.  இப்படத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக 15 வயதில் அறிமுகமாக உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மையர் குட்டிச் சாத்தன் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ்தான் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தில் வெளிநாட்டு நடிகர்களுடன் நடிகர் பிரித்விராஜ் மற்றும் தல அஜித்குமார் நடிக்கவுள்ளாதகத் தகவல்கள் வெளியாகிறது.