ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (15:50 IST)

மனைவியின் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய அஜித்!

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக மணவாழ்க்கையை நடத்திவருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ஷாலினியின் பிறந்தநாளை அஜித் குடும்பத்தினர் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.