ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (13:02 IST)

வைரலாகும் அஜித்தின் சைக்கிளிங் க்ளிக்ஸ்!!

அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது. 

 
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  
 
இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுவரும் நிலையில் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது.