வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (16:19 IST)

விஜய்யை பற்றி தன் மேலாளரிடம் விசாரிக்கும் அஜித்...

நடிகர் அஜித் என்னுடன் நேரடியாக பேசாவிட்டாலும் கூட அவருடைய மேனேஜரிடம் என்னைக்குறித்து விசாரித்துக் கொண்டுதான் உள்ளார் என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.
கடந்த 2102ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில்  இயக்குநர் மகிழ்திரு மேனி இயக்கத்தில் வெளியான 'தடையற தக்க' படம் வெற்றி பெற்று ,எல்லோராலும் பாராட்டப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.இப்படத்தை ரேதன்  - தி சினிமா பீப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இப்படத்தில் தான்யா, வித்யா, சோனியா அகர்வால், யோகிம்பாபு, ஸ்மிருதி, ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் விளம்ப பேட்ட்டியின் போது நடிகர் அருண்விஜய் பேசிதாவது:
அஜித்தும் நானும் நேராக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது அவர் தன் மேனேஜரிடம் என்னைப் பற்றி விசாரித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் என்னை அறிந்தால் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.