வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (19:18 IST)

மணி ஹெய்ஸ்ட் தமிழ் ரீமேக் தான் ‘அஜித் 61’ திரைப்படமா

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான மணி ஹெய்ஸ்ட் என்ற தொடர் தான் அஜித் 61 திரைப்படம் என்று கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அஜித் 61 திரைப்படம் ஒரு வங்கியை கொள்ளையடிப்பது போன்ற கதையம்சம் கொண்டது என்றும் சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கியில் வங்கியை கொள்ளை அடிக்கும் கதைதான் அஜித் 61 என்று கூறப்படுகிறது
 
இந்த படத்தின் கதைக்காகத்தான் சென்னை அண்ணா சாலை செட் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மணி ஹெய்ஸ்ட் தொடரின் தமிழ் வடிவம் தான் 61 திரைப்படம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.