திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (22:34 IST)

உப்புமா கம்பெனியெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேக்குறாங்க! புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பொதுவாக திரையுலகம் என்றாலே நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பது வழக்கமாக இருப்பதாக கூறப்படுவதுண்டு. இதற்கு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எந்த திரையுலகமும் விதிவிலக்கில்லை



 
 
இந்த நிலையில் சரி பெரிய கம்பெனிதான் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறது என்றால் உப்புமா கம்பெனிக்கு கூடவா அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் என கடுப்போடு கேட்டிருக்கின்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
 
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'டாடி' என்ற பாலிவுட் பட புரமோஷனின்போது அவர் கூறியது இதுதான்: , 'நடிகையாக ஜெயிக்க வைப்பதற்காக பெண்களை பாலியல் தொல்லை செய்வது மிக கேவலமான செயல் என்றும், சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள் என்றும், அதனை அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள் என்றும் வெளிப்படியாக கூறியுள்ளார்.
 
ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிடும் அந்த உப்புமா கம்பெனி எது என்பது அவருடைய மனதுக்கு மட்டுமே தெரியும்