ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (06:29 IST)

ராஜஸ்தானி ராணியாக ஐஸ்வர்யா ராஜேஷ் - அசத்தல் போட்டோஸ்!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், க பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

திறமையான நடிகையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார். இந்நிலையில் ராஜஸ்தானி  ஸ்டைலில் உடையணிந்து எடுத்துக்கொண்ட Throwback புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்.