இப்படி ஒரு ட்ரஸ்ல நீங்க போஸ் கொடுக்கலாமா? வெறுப்பை கக்கும் ரசிகர்கள்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
பின்னர் கடந்த 2010ம் ஆண்டு நீதானா அவன் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அட்டகத்தி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெளிநாடுகளுக்கு அவுட்டிங் சென்று போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் மாடர்ன் உடையில் செம கிளாமர் அழகியாக போஸ் கொடுத்து நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.