1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2016 (21:18 IST)

குத்துப்பாட்டுக்கு ஆட மறுத்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் குத்து பாடலுக்கு ஆட மறுத்துள்ளார்.




\

 
காக்கா முட்டை படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அழகும், கவர்ச்சியும் காட்டி பிரபலமடையும் நடிகைகள் மத்தியில் நடிப்பு மூலம் பிரபலமானவர்.
 
இயக்குனர் ஒருவர் தனது படத்தில் குத்து பாடலுக்கு ஆடும்படி கேட்டுள்ளார். அதிக தொகையும் கொடுக்க தயராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துவிட்டாராம்.