வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:03 IST)

கார்ஜியஸ் லுக்... கியூட் ஸ்மைல் - ஐஸ்வர்யா தத்தாவின் கலக்கல் போட்டோ ஷூட்!

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.


பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன் 'கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். மிளிர் என்ற படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.


அந்தவகையில் தற்போது உடை எடை குறைத்து ஃபிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமீப நாட்களாக வீட்டில் இருந்தபடியே ஹாட் போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது புடையில் செம அழகான போட்டோ ஷூட்களை நடத்தி இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.