வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (18:28 IST)

மீண்டும் முண்டாசுப்பட்டி இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்

மீண்டும் முண்டாசுப்பட்டி இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்

2014 வெளியாகி வெற்றி பெற்ற படம் முண்டாசுப்பட்டி. அறிமுக இயக்குனர் ராம்குமார் நடிக்க விஷ்ணு விஷால், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர்.


 
 
இந்தப் படம் வெளியாகி பரவலான கவனிப்பையும், வரவேற்பையும் பெற்றது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.
 
சுசீந்திரனின் மாவீரன் கிட்டு முடிவடைந்த நிலையில், முருகானந்தம் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஷ்ணு விஷால். அதையடுத்து ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
 
மேலதிக தகவல்களை அவர்களே அறிவிக்க உள்ளனர்.