திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (13:29 IST)

நயன்தாராவை அடுத்து இன்று திருப்பதி சென்ற இன்னொரு பிரபல நடிகை!

Deepika
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இன்று அதிகாலை புதுமண தம்பதிகள் திருப்பதி சென்று வழிபட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் இன்று திருப்பதிக்கு வந்துள்ளார்
 
ருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை விஐபி தரிசனம் செய்த பின்னர் அவருக்கு திருக்கோவில் பிரசாதங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வழங்கினர்
 
தீபிகா படுகோனே திருப்பதிக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது