வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (15:15 IST)

கொரோனாவால் சினிமா தொழிலாளர்களுக்கு நடந்த ஒரே நன்மை இதுதான்!

கொரோனா காரணமாக பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையிலேயே நடக்க உள்ளதாம்.

பெரிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய்  மற்றும் அஜித் ஆகியோர்களின் சமீபகாலப் படங்கள் எல்லாம் சென்னைக்கு வெளியிலேயே படமாக்கப்பட்டு வந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளுவுக்கு ஆளானார்கள். இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரிய நடிகர்கள் எல்லாம் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த சொல்லி கேட்டுள்ளனராம். இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு இப்போது பணிச்சுமை குறையும் என சொல்லப்படுகிறது.