ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 10 மே 2023 (10:50 IST)

ராமா.... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல... ரெண்டு படத்துல நடிச்சிட்டு பண்ற அலப்பறையை பாருங்க!

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
 
மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர்.  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் விதவிதமான மாடர்ன் மாற்றம் கிளாமர் உடைகளை அணிந்து தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் இந்தம்மா நடிச்சாலும் நடிச்சாங்க இவங்க பண்ற அலப்பறை தாங்க முடியலடா சாமி என வறுத்தெடுத்து வருகிறார்கள். மனுஷல ஜெனிலியான்னு நெனப்பா என விமர்சித்துள்ளனர்.