செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (18:05 IST)

'ஆங்குவாங்கு' பாட்டு வெளியானது! அட்டகாசமான வரவேற்பு

கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷிகண்ணா நடிப்பில் வெளியாகி உள்ள படம் அடங்க மறு.



இதில் காவல் துறையின் உதவியுடனேயே 'ஆதாரம் இல்லை' எனக் குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க முடியாத காவல் துறை அதிகாரியாக இருக்கும் ஜெயம்ரவி, காவல்துறை அதிகாரி வேலையல உதறிவிட்டு,   அத்தனைபேரையும் தண்டிப்பதே, 'அடங்க மறு' படத்தின் கதை.  இந்த படம் வெளியான பின்னர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக மக்கள் அடங்க மறு படத்துக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆங்கு வாங்கு பாடலை யூடியூப்பில் வெளியிட்டு உள்ளது படக்குழு. இந்த பார்க்க நன்றாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.