வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (23:34 IST)

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை

தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த படம் ரன். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.

இதன்பின் சண்டைக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம்  2015 ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யன் அந்திக்காடு என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும்,இப்படத்தில் நடிகர் ஜெயராமின் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளது.