வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 மே 2021 (10:30 IST)

அடடா சித்தி வென்பாவா இது? இளசுகள் ரசிக்கும் புகைப்படம்!

சித்தி 2 சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பாவின் சமீபத்தைய புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை பெற ஆரம்பித்துள்ளனர். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள்தாம். அதில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தைய வரவாக, சித்தி 2சீரியலில் நடிக்கும் வெண்பாவின் புகைப்படங்கள் இணையத்தில் அனைவராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.