திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (17:40 IST)

சந்தானம் பட நாயகிக்கு கொரோனா !

சந்தானத்தோடு சக்கபோடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் சிம்பு இசையமைத்த சக்கபோடு போடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வைபவி. அதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்தார். அதன் பின்னர் கேப்மாரி மற்றும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்த அவருக்கு பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார்.