1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (10:38 IST)

#தலதளபதிபொங்கல்: துணிவு, வாரிசு Back to Back FDFS பார்த்த திரிஷா!

துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்த திரிஷா!
 
பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே கடந்த சில வருடங்களாக அஜித், விஜய் படங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வெளியாகி யார் பெரிசு என அடிச்சு பார்ப்பார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு என இரண்டு படங்களும் மோதிக்கொண்டன. 
 
இரண்டு படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை திரிஷா தனது தோழிகளுடன் சேர்ந்து First Day First Show பார்த்துவிட்டு #தலதளபதி பொங்கல் என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.