1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (08:18 IST)

பழம்பெரும் நடிகை சுகுமாரி பிறந்த நாள்!

பழம்பெரும் நடிகை சுகுமாரி பிறந்த நாள்!
பழம்பெரும் நடிகை சுகுமாரி என் பிறந்தநாள் என்று திரையுலகினர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பழம்பெரும் நடிகை சுகுமாரி பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பதும் அவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
கடந்த 1951 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை சுகுமாரி அதன்பின்னர் மதுரைவீரன், புதையல், மாயமனிதன், செங்கோட்டை சிங்கம், ராஜா தேசிங்கு, வசந்தமாளிகை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்
 
நடிகை சுகுமாரி கடந்த 1978ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று சுகுமாரியின் நடிப்பை போற்றும் வகையில் திரையுலகினர் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது