செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 13 மே 2021 (18:01 IST)

சங்கீதா மகளா? ஆத்தி அதுக்குள்ள இப்படி வளந்துட்டாங்களா!

பாடகர் கிரிஷ் மற்றும் நடிகை சங்கீதா தம்பதியருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து ஷிவியா என்ற பெண் குழந்தையும் பிறந்தார். 

பப்ளி அழகியாக புசு புசுன்னு இருந்த அவரது மகள் நீண்ட வருடத்திற்குப் பின்னர் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். அதற்குள் இவ்வளவு வளந்துட்டாரா? நீங்களே பாருங்க...