வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (17:42 IST)

ஐ லவ் தி வுமன்: உள்ளாடையில் கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை!

அங்கு சென்றாலே நடிகைகள் எல்லாம் இப்படித்தான் மாறி விடுவார்களோ...! தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை ராய் லட்சுமி கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். 


 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி. அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தார். மலையாளம் போன்ற மொழிகளில் நிறைய படங்களில் நடித்தாலும் அங்கு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.  தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
இங்கு இப்படி இருக்கவே அம்மணி பாலிவுட் பக்கத்துக்கு மூட்டை கட்டிக்கொண்டு பறந்தார். போன வேகத்திலே ஜுலி படத்தில் தாராளம் காட்டி கவர்ச்சிக்கு கேட் ஓபன் செய்தார்.பிறகு அங்கு கிரீன் சிக்னல் காட்ட  தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு படு மோசமான கவர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். 


 
அந்த வகையில் தற்போது மீண்டும்  உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.