திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (15:51 IST)

சைசான shape காட்டும் ராய் லட்சுமி - நச் கிளிக்ஸ் இதோ!

சைசான shape காட்டும் ராய் லட்சுமி - நச் கிளிக்ஸ் இதோ!
 
நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இதோ!
 
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். 
 
தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. தற்போது வாய்ப்பில்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில் ஜொலிக்கும் உடையில் சைசான shape காட்டி கவர்ந்திழுத்துவிட்டார்.