1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (17:24 IST)

தொடை மட்டும் தெரிஞ்சா பரவாயில்ல... ஆடை விலகி அது தெரிய போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் ஒரு துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை கதிகலங்க வைத்துட்டார். அம்மாடி தொடை மட்டும் காட்டினால் கூட பரவாயில்ல உள்ள இருக்கிற உள்ளாடை தெரிய இப்படி போஸ் கொடுக்கணுமா? ரசிகர்குலம் என்ன ஆகுறது?