செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (18:43 IST)

கட்டின புருஷன் காண்டு ஆகப்போறாரு.... திருமணத்திற்கு பின் படுக்கை காட்சியில் மூச்சு முட்ட நடித்த நடிகை!

பிரபல மலையாள நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம். இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, காப்பான், ஸ்ரீமஹாலட்சுமி, அவுனு, சீமா டபகை மற்றும் அகண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகளில்  நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம்  ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை  நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவர் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பூர்ணா  இயக்குனர் ஆதித்யா என்பவர் இயக்கத்தில் Devil என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் வித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தின் களவி என்ற பாடலில் படுக்கையறை காட்சியில் படுமோசமாக நடித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் பூர்ணா. திருமணத்திற்கு பின் இப்படியா? இது உனக்கு தேவையா? என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.