ராகவா லாரன்ஸ் பட நடிகைக்கு 2 வது முறை கொரொனா உறுதி...ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நிக்கி தம்போலி. இவர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா -3 என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தனது சமூக வலைதளப் பகக்த்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் கடந்தாண்டு கொரொனாவால் பாதிக்கட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதால், என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடம் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.