படுக்கையறையில் உருண்டு புரள்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட மஞ்சிமா மோகன்!

Last Modified சனி, 7 செப்டம்பர் 2019 (14:27 IST)
நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில்  இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.  


 
பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்ககளில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையுமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், படுக்கையறையில் தூங்கும் போஸை மாற்றி மாற்றி உருண்டு புரண்டு எடுத்து #sleepposechallenge என்ற ஹாஷ் டாக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் இதென்னடா புதுவிதமான சேலஞ்.! என்று கூறி வியந்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :