1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:13 IST)

புதிதாக க்ரஷ் லிஸ்ட்டில் இணைந்த நடிகை ஹனிரோஸ்!

பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.