ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:16 IST)

திடீரென ஆணாக மாறி போஸ் கொடுத்த பிரபல நடிகை

நடிகை காயத்ரி ஷங்கர் ஆண்கள் அணிவது போல ஒரு வேஷ்டியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமானவர். ப்பா யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கான்னு விஜய் சேதுபதி சொல்வாரேங்க அந்த பொண்ணு. ரம்மி, மெல்லிசை என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பின்னர் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆண்கள் அணிவது போல ஒரு வேஷ்டியை அணிந்துகொண்டு எனக்குள்ளயும் ஒரு பயன் இருக்கிறான் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.