1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (15:51 IST)

மேலே இருந்து பார்த்தீங்கன்னா மெர்சல் ஆகிடுவீங்க - காருக்குள் மூடேத்தும் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது 35 வயதாகியும் இளமை மாறாமல் அதே ஸ்லிம் பிட் தோற்றத்தில் காருக்குள் அமர்ந்து டாப் ஆங்கிளில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.