1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 16 மார்ச் 2022 (21:34 IST)

குட்டியூண்டு உடையில் ஹாட்டா தொடை காட்டி தூக்கியடித்த ஆண்ட்ரியா!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கியூட்டான குட்டி உடையணிந்து தொடை கவர்ச்சியை செம ஹாட்டாக காட்டி இணையவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.