வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified சனி, 18 மார்ச் 2023 (07:25 IST)

எமி ஜாக்சன் பையன் இவ்ளோ வளந்துட்டாரா… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.  மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது எமி ஜாக்சன் மீண்டும் நடிப்பில் ஆர்வமாக இறங்க உள்ளார். அந்த வகையில் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய மகன் ஆண்ட்ரியாஸ் உடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.