செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (19:07 IST)

14 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை!

தனக்குப் பாலியல் கொடுத்த சுமார் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட உள்ளதாக நடிகை ரேவதி சம்பத் தகவல் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்குப் பாலியல் தொல்லை தந்த சுமார் 14 பேர்  கொண்ட பட்டியலை விரையில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  இந்தப்  14 பேரும் என்னை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பறுத்தியவர்கள்…. இவர்கள் அனைவரும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.

நடிகரி ரேவதி சம்பத் ஏற்கனவே சித்திக் மீது பாலியல் குற்றற்ச்சாட்டு கூறியிருந்த நிலையில் இந்தப் புதிய குற்றச்சாட்டு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.