திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (16:35 IST)

இந்த கவர்ச்சி போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா? - களம் இறங்கிய நிகிஷா பட்டேல்

பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி மற்றும் பிகினி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.


 

 
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான நிகிஷா பட்டேல், சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் இந்தியா வந்தார். விஜய் நடித்த புலி படத்தின் கன்னட ரீமேக்கிலும், சில கன்னட படங்களிலும் நடித்தார். தமிழில் ‘என்னமோ ஏதோ’, தலைவன், நாரதன்  உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
ஆனாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இனிமேல் கவர்ச்சி காட்டினால்தான் நமக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என கணக்குப்போட்ட, சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


 

 
அந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து கிறங்கிபோயிருக்கிறதாம் கோடம்பாக்கம். எனவே, இதன் மூலம் அவருக்கு சில வாய்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.