செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (21:24 IST)

நடிகர் சோனு சூட் ஒரு மோசடிக்காரர்...கங்கனா சர்ச்சை டுவீட்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியவர் சோனு சூட்.

இவரைக் குறித்து நடிகை கங்கனா ரனாவத் அவதூறாக டுவிட் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறாது. உத்தரபிரதேசம், டெல்லி,மும்பை போன்ற மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸியன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நடிகர் சோனு சூட் ஆக்ஸிஜன் கான்சண்டிரேட்டரை புரோமோட் செய்யும் ஒரு புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் பகிர்ண்டுள்ளார். அதில், சோனுசூட் இந்தக் ஆக்ஸிஜன் கன்சண்டிரேட்டர்கள் ரூ.2லட்சம் என விளம்பரம் செய்வது போலிருஇந்தந்து.

இதற்கு சமூகவலைதளப் பக்கத்தில் சோனு சூட் பண்ம் சம்பாதிக்கும் மோசடிக்காரர் எனப் பதிவிட்டிருந்தார். இதை தலைவி படத்தில் நடித்த நடிகை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்தார்.

நெட்டிசன் ஒருவரின் கருத்தை கங்கனா ஆதரவளிக்கிறாரா என்பது ப்[ஓன் கேள்விகள் மும்பை சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.