1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (17:04 IST)

நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகர் விவேக் சமீபத்தில் காலமானார். அப்போது அவரது உடல் நலக்குறைவை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்ப்புபடுத்தி நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொரோன தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வேண்டுமென்று மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் இன்ற் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.