திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (20:27 IST)

நடிகர் மகேஷ் பாபு மகள் ஹீரோயினுக்கு ரெடி - வைரலாகும் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான மகேஷ் பாபு மகேஷ் பாபு சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார்.தனது கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார். அதன் பின்னர் நடிக்க துவங்கிய அவர் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஹீரோவாக வளர்ந்தார். 
 
2005 ஆம் ஆண்டு நம்ரத்தா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். மகேஷ் பாபு, நம்ரத்தா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நன்றாக வளர்ந்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள மகள் சித்தாரா தற்போது அழகாக நடனமாடிய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக மகேஷ் பாபு வீட்டில் கதாநாயகி ரெடி என எல்லோரும் கூறி வருகிறார்கள். 

https://www.instagram.com/p/Ctge8jMNzES/