1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (11:38 IST)

அதிரடி பிளான் போட்ட அஜித்தின் விவேகம் படக்குழு!

அஜீத்தின் விவேகம் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துவருகிறது. டிரைலரில் அஜித் பேசியுள்ள நெவர் எவர் கிவ் அப் (Never Ever Give Up) எனும் டயலாக் மிகவும் பிரபடமடைந்துள்ளது. 

 
இதனை தொடர்ந்து அந்த வார்த்தைகளை கொண்டு படத்திற்கு தீம் பாடல் அமைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதனால் அந்த பாடலை அனிருத் இசையமைக்க, கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.
 
இந்த பாடலில் வரும் வரிகள் அஜீத்தின் 25 வருட சினிமா பயணத்தின் கடின உழைப்பை வர்ணிக்கும் வகையில்  அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.