1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:59 IST)

ஜாக்கெட் போடலயா? ஒரு சைடா காட்டி போஸ் கொடுத்த ஆல்யா மனசா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
பின்னர் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு  'ஐலா சையத்' என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜாக்கெட் அணியாமல் ஒரு சைடா திரும்பி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.