திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜூலை 2023 (22:39 IST)

ஆபாச நடிகைகளுக்கு மத்தியில் பிரபல இயக்குநர்...வைரலாகும் புகைப்படம்

ram gobal varma
இந்தி சினிமாவின் முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர். ஆபாச நட்சத்திரத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தி சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ராம் கோபால் வர்மா. இவர். ரங்கீலா, ஜங்கிள், கம்பெனி, பூத் ,ரத்த சரித்திரா உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இந்த நிலையில், ராம் கோபால் சமீப காலமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிர்வதும் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில்   இயக்குனர் ராம்கோபால் வர்மா நிர்வாண நடிக்கைகளுக்கு மத்தியில்  உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதேபோல் அமெரிக்காவுக்குச் சென்ற அவர் ஆபாச நட்சத்திரம் ஒருவருன் செல்பி எடுத்திருந்தார். இது சமூக வைரலானது குறிப்பிடத்தக்கது.

ராம் கோபால் வர்மாவின் இந்த பதிவிற்கு பலரரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.