செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (19:32 IST)

விஜய் பேதுபதி நடிப்பில் 96 டீஸர்

விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடித்துள்ள 96 படத்தின் டீஸர் ரிலீஸாகியுள்ளது.

 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடித்து வரும் 96 திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
 
இதில் விஜய் சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். திரிஷா, விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது.